Skip to main content

Posts

Showing posts from August, 2014

இஸ்லாத்தில் தாம்பத்திய உறவு

இன்று திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடத்துப்படுகிறது. பிறர் மெச்சுவதற்காகவும், செல்வங்களை ஊருக்குக் காண்பிப்பதற்காகவும் திருமணம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். ''குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும்'' என்பது நபிமொழி (அஹ்மத்) ஆடம்பரமில்லாத திருமணத்தையே இஸ்லாம் விரும்புகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இனி கேட்கப்பட்ட ஐயங்களுக்கான விளக்கங்களைப் பார்ப்போம்.

பாலியல் ஒரு இஸ்லாமிய பார்வை......

இஸ்லாமிய நோக்கில் பாலியல்ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது. ''மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.'' (51:49)''அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.'' (36:36)

Education of Sex in Islam

At the time of the prophet, muslims men and women were never too shy to ask the prophet about all affairs, including such private affairs as sexual life, so as to know the teachings and rulings of their religion concerning them. As Aisha, the wife of the prophet testified, "Blessed are the women of the Ansar (the citizens of Madina). Shyness did not stand in their way seeking knowledge about their religion." (All except Termizi). The way the ladies asked the prophet-directly or through his wives is a proof that sexual matters were not taboo but were fully acknowldged and respected. "Shyness is part of the faith" as the prophet taught, but he also taught "There is no shyness in matters of religion" even entailing the delicate aspects of sexual life.

ஆபாசப் படங்கள் பார்ப்பதிலிருந்து .....?

சுயஇன்பம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா..?

உடலுறவின்போது மனைவியின் பாலை கணவன் .......?

உடல் உறவு துஆ

தாம்பத்திய உறவு சமந்தமான